எங்களது நோக்கம்
மத்திய, மாநில அரசுகளால் செயல்படுத்தப்பட்டு வரும் 18 நல வாரியங்களின் அமைப்புசார் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு அரசால் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் பற்றிய தகவல்களை கொண்டு சேர்ப்பதும், நலவாரிய பலன்களை அவர்கள் தொடர்ந்து பெற வழிகாட்டுவதும் எங்களது நோக்கம் ஆகும்.